16608 பிலால் காவியம்.

எச்.ஏ.எல். க்ரெய்க் (ஆங்கில மூலம்), அல் அஸ{மத் (தமிழாக்கம்). வெல்லம்பிட்டிய: அல் அஸ{மத், 50, கோத்தமி மாவத்தை, வெலேவத்த, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

239 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52134-8-6.

ஆங்கில மொழியில் H.A.L.Creig எழுதி வெளிவந்த Bilal என்ற காவிய நூலின் தமிழாக்கம். மூல நூலாசிரியர் உமர் முக்தார், தி மெசேஜ் ஆகிய திரைப்படங்களின் கதாசிரியராவார். முன்னர் அல் அஸீமத் அவர்களால் இது உரைநடையில் எழுதப்பட்டிருந்தது. இப்பொழுது காவியமாகவே மீண்டும் படைக்கப்பட்டுள்ளது. பிலால், இறைதூதரின் நெருங்கிய தோழர். ஒடுக்குமுறையை அகற்றி நீதத்தை நிலைநாட்டிடும் இறைதூதரின் போராட்டம் மற்றும் வெற்றியின் அரிய தருணங்களை அடிமையாக இருந்து, விடுவிக்கப்பட்டு இ;லாமிய வரலாற்றின் நாயகர்களுள் ஒருவராக உயர்ந்த பிலால் அவர்களின் காவியம் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Casino Bonus Ohne Einzahlung

Articles What type of Search Can i Generate From the An on-line Casino? Bonus As much as step one,100 Most no-deposit incentives in the form