16619 அவள் புறப்பட்டு விட்டாள்.

கொ.பாபு (இயற்பெயர்: கொன்ஸன்டைன் சகாயராசா). வவுனியா: கொன்ஸன்டைன் சகாயராசா, 160, 1ஆம் ஒழுங்கை, திருநாவற்குளம், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: ஜீ.எச்.பிரின்டர்ஸ், இல.165, மன்னார் வீதி, குருமன்காடு).

xvii, 170 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95859-0-4.

இந்நூலில் அவள் புறப்பட்டு விட்டாள், கூடு, போரின் பிரசவங்கள், பாலம், ஈரவரிகள், குட்டி நங்கி, மனச் சூறாவளி, நெஞ்சும் நினைவும், கொழுந்து இலைகள், கோணங்கள், சிறைக் கல்வி, செங்குருதிக் கல்வெட்டு, யூட்டன் ஆகிய தலைப்பகளில் எழுதப்பட்ட 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

On line Playing

Posts Understanding the Main points Of Totally free Bet Conditions and terms The Best About three Bet365 Established Customers Offers Better The newest Totally free