16620 ஆனைக்கோடரி: ஒன்பது சிறுகதைகள்.

தர்மு பிரசாத். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

128 பக்கம், விலை: இந்திய ரூபா 130.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-943310-7-0.

தர்மு பிரசாத் யாழ்ப்பாணத்தில் ஆவரங்காலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது பாரிசில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். ஆக்காட்டி என்ற சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றி 17 இதழ்களை வெளியிட்டுள்ளார். இந்நூல் தர்மு பிரசாத்தின் ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்குகின்றது. நிலாவரை, பித்தளைத் தீர்வுகள், விண்மீன்களின் இரவு, Rue Albert Camus, மிக இரகசிய இயக்கம், தனிமையில் நூறு ஆண்டுகள், சிறு துளை, ஆனைக்கோடரி, துண்டு நிலம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Rodadas Grátis e Bônus sem depósito

Content Termos aquele condições mais comuns dos bónus dos casinos online Atividade Puerilidade Cartório Infantilidade Casino NOSSA Aposta Giros dado Exclusões de Pagamentos Acoroçoamento da