16623 இரு அறிவியல் நண்பர்கள்: அறிவியல் சிறுகதைத் தொகுப்பு.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (மின்நூல் வடிவம்).

95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

இந்நூலில் பௌதிகவியல் சிறப்புப் பட்டதாரியும், தொலைத் தொடர்பு பொறியியலாளருமான ஆசிரியர் எழுதிய புதுமைப்பெண், காலம், விண்கல், விநோதன், சக்தி மாற்றம், மெனன் குவின், மலடி, பரம இரகசியம், அறிவின் ஆராய்ச்சி, விளைச்சல், கயிலை மலைக்கு கிரகவாசி வருகை, செந்தூரனின் செவ்வாய் பயணம், புரோக்சிமா அல்பா கிரகவாசி, வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன், காலக் காணொளி, சிவலிங்கபுரம், இரு அறிவியல் நண்பர்கள் ஆகிய பதினெட்டு விஞ்ஞான அறிவியல் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15802 இலங்கையில் பாரதி.

லெ.முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், No. 46, Alamein Street, Morwell, Victoria 3840, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்). x, 283 பக்கம், விலை: ரூபா 500., அளவு:

15012 பொது அறிவு: பகுதி 2.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). xxxii, 97- 140 பக்கம்,