16625 இன்னும் பெயர் வைக்கல (சிறுகதைத் தொகுப்பு).

டன்ஸ்டன் மணி. கனடா: டன்ஸ்டன் மணி, கல்கரி நகர், அல்பேர்ட்டா மாகாணம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: டொப் சைன் பிரின்டிங் சேர்விஸ்).

232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-97102-4-0.

கொழும்பு 13, ஜெம்பட்டா வீதி 89ஆம் இலக்க தோட்டத்தில் பிறந்த டன்ஸ்டன் மணி, தன் ஆரம்பக் கல்வியை மேட்டுத்தெரு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரியிலும் மருதானை சென். ஜோசப் கல்லூரியிலும் கற்றவர். வீரகேசரி பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றிய பின் நியூஸ் பெர்ஸ்ட் (News First) ஊடகவியலாளராகப் பணியாற்றி தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவரது சிந்தனையில் தோன்றியவையும், சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவையுமான 64 குறுங்கதைகளை இத்தொகுப்பில் தொகுத்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

17575 மறந்து போகாத சில (கவிதைகள்).

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா