16641 கதாஞ்சலி: சிறுகதை நூல்.

சித்திரவேல் அழகேஸ்வரன். கொழும்பு: சிவகாமி பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு 13: லங்கா புத்தகசாலை, 529/7, கே.சிறில் சீ. பெரேரா மாவத்தை).

v, 45 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-98389-1-8.

இந்நூலில் அந்த நாள் ஞாபகம் வந்தது, கண்ணீர் பயணங்கள், காலமெல்லாம் காத்திருப்பான், உதவாத பணம், மாற்றமில்லா முடிவு, வறுமையின் பொம்மைகள், எப்படியாச்சும் காப்பாத்திடுங்க, காவல் தெய்வம், இரவில் மட்டும் தானா?, சக்கர வண்டிகள், தீர்ப்பு வரை தொடரும் தண்டனை, யார் நீதி வழங்குவார்?, ஒரு கை ஓசை, விழியோரம் வலியோடு, மரங்களின் மனங்கள் ஆகிய பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Aloha ¡Tratar Regalado! Slots lat

Content Ranura wings of gold – Tratar a los más grandes máquinas tragaperras online gratuito Energica de el juego Opiniones de maximizar las ganancias jugando