16647 கற்பாறைகள் கண்ணீர் சிந்துகின்றன.

மண்டைதீவு கலைச்செல்வி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xiv, 54 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-55-0.

மண்டைதீவு கலைச்செல்வியின் சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் ஒரு கண்ணீர்ப் பூ, அவள் துயில் கொள்கிறாள், கல்லானாலும், கரை காணாத கப்பல், நீர்க்குமிழிகள், ரணங்கள், யாருக்காக அழுவான், கற்பாறைகள் கண்ணீர் சிந்துகின்றன, அவளுக்கும் ஒரு வாழ்வு, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எத்தனை காலம் தான் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட  பதினொரு கதைகள் அடங்கியுள்ளன. இந்நூல் 235ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Online casinos Usa

Posts Real cash On-line casino Analysis The thing that makes Roulette Illegal In certain Claims? Betting Website Recommendations Which means you’re able to delight in