16651 காத்திருந்த கண்கள்: இஸ்லாமிய சிறுகதைகள்.

காத்தான்குடி பௌஸ். பாணந்துறை: ஸெய்னி பதிப்பகம், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல வீதி, ஹேனமுல்ல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (Panadura: Far East Enterprise, 68, Yonaka Mawathe, Keselwatta).

xviii, 57 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.

மௌலவி காத்தான்குடி பௌஸ் எழுதிய இஸ்லாமியச் சிறுகதைகள். முகவுரை (மொயின் சமீம்), அணிந்துரை (நயீமா சித்தீக்), ஆசிக்கவிதை (கவிஞர் சாந்திமுகைதீன்), சிறப்புரை (சுலைமா சமி இக்பால்), ஆசியுரை (ஆ.ர்.ஆ இல்யாஸ்), என்னுரை (காத்தான்குடி பௌஸ்)ஆகிய உரைகளைத் தொடர்ந்து, ஹஜ்ஜீக்குப் பயணம், மாமி வீட்டில் பெருநாள், பொறுமையின் பரிசு, மணமேடை கலைகிறது, பெருநாள் பரிசு, போதும் பள்ளித் தொழில், இப்படியும் ஒரு பெண், வீட்டுக்கு வந்த வெளிச்சம், காத்திருந்த கண்கள், சிறகடிக்கும் சிட்டுக்கள், இறைவன் செயல் ஆகிய பதினொரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

casino

Bonus des casinos en ligne Starcraft ii betting Casino Lucas já trabalha há cinco anos na análise de slots, o seu tipo favorito de jogo

15390 அண்ணாவி இளைய பத்மநாதன்: தமிழ்ச் சூழல்-சிலப்பதிகார அரங்கத் திறம்.

வீ.அரசு. சென்னை 600041: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: