குரு அரவிந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 130.00, அளவு: 19×13.5 சமீ.
சதி விரதன் (உதயன்-கனடா), புல்லுக்கு இறைத்த நீர் (ஆனந்த விகடன்), சுமை (C.T.R.வானொலி), ஹரம்பி (ஆனந்த விகடன்), யார் குழந்தை? (உயிர் நிழல்), அட மானிடா நலமா? (கூர்-கனடா), சிந்துமன வெளி (கூர்-கனடா), சௌப்படி (இனிய நந்தவனம்), வித்தாரம் (தூறல்), 401 (உதயன்-கனடா), குட்டித் திமிங்கிலம் (இனிய நந்தவனம்), வர்ணஜாலம் (யுகமாயினி), நங்கூரி (விகடன் தீபாவளி மலர்), சிவப்புப் பாவாடை (கணையாழி), பனிச் சறுக்கல் (உதயன்-கனடா), உறவுகள் தொடர்கதை (அன்புநெறி), ரிலிக்கும் ஒரு கொலையாளியா? (தாய்வீடு-கனடா) ஆகிய 17 சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்குகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70500).