16668 சிறுகதை பயிற்சிப் பட்டறை: தெரிவு செய்யப்பட்ட சிறுகதைத் தொகுப்பு.

கலாசாரப் பேரவை. வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப்பற்று, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: தமிழச்சு-அச்சகமும் பதிப்பகமும், 240, திருமலை வீதி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

இந்நூலில் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையின் தேவை கருதித் தெரிவுசெய்யப்பட்ட காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் (தி.ஞானசேகரன்), இளவரசி (ஓட்டமாவடி அரபாத்), தாய் (வ.அ.இராசரத்தினம்), குண்டு வெடிப்பு (குமார் மூர்த்தி), படுவான்கரை (சக்கரவர்த்தி), கதையும் சிறுகதையும்: சிங்கமும் கரடியும், போகாமல் வந்தேனே (செ.யோகராசா) ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பயிற்சிப் பட்டறையின் விரிவுரையாளராக திரு. செ.யோகராசா (தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி) அவர்கள் பணியாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Loki Casino Review

Ravi Critères Proposées De Prime, Encarts publicitaires, Tours Gratuits Au Salle de jeu Loki Players Lost All His Winnings Félin Slots Casino No Deposit Bonus

Highlander film Wikipedia

Articles Isoftbet slot games – Are a heightened number of totally free revolves finest? Mr Vegas Local casino Casino games Is actually Coin Learn 100