16668 சிறுகதை பயிற்சிப் பட்டறை: தெரிவு செய்யப்பட்ட சிறுகதைத் தொகுப்பு.

கலாசாரப் பேரவை. வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப்பற்று, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: தமிழச்சு-அச்சகமும் பதிப்பகமும், 240, திருமலை வீதி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

இந்நூலில் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையின் தேவை கருதித் தெரிவுசெய்யப்பட்ட காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் (தி.ஞானசேகரன்), இளவரசி (ஓட்டமாவடி அரபாத்), தாய் (வ.அ.இராசரத்தினம்), குண்டு வெடிப்பு (குமார் மூர்த்தி), படுவான்கரை (சக்கரவர்த்தி), கதையும் சிறுகதையும்: சிங்கமும் கரடியும், போகாமல் வந்தேனே (செ.யோகராசா) ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பயிற்சிப் பட்டறையின் விரிவுரையாளராக திரு. செ.யோகராசா (தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி) அவர்கள் பணியாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

14392 கண்ணகி வழிபாடு: பார்வையும் பதிவும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 274 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

15144 ஸலாம் சொல்வோம்.

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ. குருநாகல்: தாருல் குர்ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி). ix, 10-32