16674 திக்கற்றவர்கள்.

சி.சிறீறங்கன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 76 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-44-4.

சி.சிறீறங்கன் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் வணிகத்துறை ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். 2019இல் இவரது “சிவப்புக் கோடு” சிறுகதைத் தொகுதி ஜீவநதியின் 130ஆவது பிரசுரமாக வெளிவந்திருந்தது. இந்நூல் 224ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் அப்பாவின் மனசு, காதலாகிக் கசிந்து, தப்புத் தாளங்கள், அவர்கள் அப்படித்தான், அன்பு, புது மாதிரி, திக்கற்றவர்கள், தாயுள்ளம், தாய்மை, கொரோனா தரும் பாடம், காலத்தின் தீர்ப்பு, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Controls Of Fortune Harbors

Content Free Ports Which have Incentive Benefits In order to Victory Real money Ruby Harbors Gambling establishment 15, 15 Fs No-deposit Extra Is it Secure