16674 திக்கற்றவர்கள்.

சி.சிறீறங்கன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 76 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-44-4.

சி.சிறீறங்கன் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் வணிகத்துறை ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். 2019இல் இவரது “சிவப்புக் கோடு” சிறுகதைத் தொகுதி ஜீவநதியின் 130ஆவது பிரசுரமாக வெளிவந்திருந்தது. இந்நூல் 224ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் அப்பாவின் மனசு, காதலாகிக் கசிந்து, தப்புத் தாளங்கள், அவர்கள் அப்படித்தான், அன்பு, புது மாதிரி, திக்கற்றவர்கள், தாயுள்ளம், தாய்மை, கொரோனா தரும் பாடம், காலத்தின் தீர்ப்பு, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10365 வைத்தியக் கைமுறைகள்.

சு.திருச்சிற்றம்பலவர் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சு.திருச்சிற்றம்பலவர், 1வது பதிப்பு, 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xvi, 200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. விஷவைத்தியம், வயிற்றுளைவு, மூத்திர ரோகங்கள், மூல ரோகங்கள், தந்த

15700 குப்பி (சிறுகதைகள்).

வெற்றிச்செல்வி. சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல.

Internet casino Moldova

Blogs Should i Gamble Playtech Games In the Boylesports? Kun Je Al Spelen Bij Boylesports? Variations From Slot Game Most other Casino games Boylesports Local

Jogos Puerilidade Busca Níqueis Glo

Content Casino Pin Up comentários – TOP 5 melhores cassinos uma vez que busca-níqueis acessível Quais São Os Cassinos Online Mais Seguros Em Nosso Estado?