16693 பின்னல் பையன்: தேவகாந்தனின் தேர்ந்த கதைகள்.

தேவகாந்தன் (மூலம்), சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, ஆடியபாதம் வீதி, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

207 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-98471-9-4.

அந்தச் சில கணங்கள், இன்னொரு பக்கம், எங்கும் இரண்டாய், எம்மா, என்ன ஆசை இது, கறுப்புப் பூனை, கறை, சொன்னால் சொன்னது தான், தீர்ப்பு, பிரம்மாஸ்திரம், புற்றுச்சாமி, பேரணங்கு, மின்னல் குறித்த ஆவேசங்கள், நீர்மாயம், நெருப்பு, யுத்தம், ஜென்மாவும் உடைந்த விலாவெலும்புகளும், பின்னல் பையன் ஆகிய தலப்புகளில் எழுதப்பட்ட தேவகாந்தனின் தேர்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Slot

Content Ein Novoline Slot Schreibt Ägyptische Geschichte Gibt Es Eine Leovegas Mobile App? Was Sie Beim Spielen Von Book Of Ra Deluxe Erwartet Casinò Con