16711 வாழு வாழவிடு : 16 உருவகக் கதைகளின் தொகுப்பு.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1,1வது பதிப்பு, மார்ச் 2017. (மின்நூல் வடிவம்).

124 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் ஆசிரியர் எழுதிய வாழு வாழவிடு, சோம்பேறியின் சாதனை, தன்னம்பிக்கை, ஒரு சுவரின் கதை, பந்தின் பரிதாபம், சிலை, இரு பனை மரங்கள், பொன்னாடை-பிணப்பெட்டி-மலர் வளையம், காகமும் நாயும், மலையும் மலையேறியும், நதி எங்கே செல்கிறது, ஓடும் மேகங்கள், சந்தன மரமும் சந்தானமும், சுமதாங்கி, மாண்புமிகு மாமரம், தெருநாய் ஆகிய 16 உருவகக் கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்