16718 சுடுமணல்.

கே.சுனில் சாந்த (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). பஸ்ஸரை:கே.சுனில் சாந்த, நதாஷா, டீ.எஸ்.சேனநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (நுகேகொட: நியோ கிராபிக்ஸ், 143, ஸ்டேஷன் ரோட், கங்கொடவில).

xx, 85 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51221-2-2.

சுடுமணல், புலம்பல், எருமைமாடு, நத்தார் தாத்தா, மலர்ந்தும் மலராத, ஆறுமுகம் தோட்டத்துக் கதாபாத்திரங்கள், புகையிரத நிலையம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு. மூலக்கதைகள் சிங்களமொழியில் முன்னர் வெளிவந்திருந்தன. அவற்றை அவ்வப்போது திக்குவல்லை கமால் அவர்கள் தமிழாக்கம் செய்து, ஞானம், மல்லிகை இதழ்களில் வெளியிட்டு வந்தார். இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் வளர்க்கும் கதையம்சம் பொருந்திய அம்மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்