16719 தொடரும் உறவுகள் (பவசரண).

சிட்னி மார்க்கஸ் டயஸ் (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி,1வது பதிப்பு, 2009. (கணேமுல்ல: ஜயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹிட்டியாவ).

vi, 113 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1848-27-9.

தேசிய ரீதியாக தமிழ்-சிங்கள மொழி படைப்பிலக்கியங்களை மொழிபெயர்த்து, பரவலாகப் பயில வேண்டுமென்ற தேவை வெகுவாக உணரப்பட்டுள்ள காலம் இது. மனித உறவுக்கும் புரிந்துணர்வுக்கும் மொழி ஒரு தடையாக அமையாத சூழலில் தான் மனிதநேயம் மலர முடியும். அதுவே தேசத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் வழிவகுக்கும். இந்த உயர் நோக்கத்தோடு செயற்படும் தோதென்ன வெளியீட்டகம் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் கவனிப்புக்குரிய எழுத்தாளரான சிட்னி மார்க்கஸ் டயஸின் இச் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. இதில் இரண்டு அம்மாக்கள், பெரிய சேரின் தேர்தல், லீலாவதி ரீச்சர், தொடரும் உறவுகள், பெரிய சுவாமி அவர்கள், வகுப்பறை வழக்கு, தேசப்பற்றாளன், பூங்கா காவலனின் காதல் கனவு, அர்ப்பணிப்பு, தேவாங்குக் குட்டி ஆகிய பத்து சிறுகதைகள் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

list of cryptocurrencies

Free download cryptocurrency books pdf Best cryptocurrency wallet List of cryptocurrencies A higher volatility means more risk for investors — and a greater chance of