ஜி.நேசன் (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
247 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 4.25, அளவு: 17.5×12.5 சமீ.
கொழும்பிலிருந்து வெளிவந்த மித்திரனில் தொடராக வெளிவந்த நாவல். அமெரிக்காவில் அடிமையாக விற்கப்பட்ட ஆபிரிக்க கறுப்பினத்தவனான கறுப்புராஜா தன் இன மக்களை அடிமைகளாகக் கொடுமைப்படுத்தும் வெள்ளையரைப் பழிவாங்க முயன்று இறுதியில் தன் காதலி மேரியுடன் சுட்டுக்கொல்லப்படுகிறான்.