16771 மர்ம கீதங்கள்(மர்ம நாவல்).

வெலிவிட்ட ஏ.சீ.ஜரீனா முஸ்தபா. மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xviii, 84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1825-14-0.

வெலிவிட்ட ஏ.சீ.ஜரீனா முஸ்தபா எழுதிய இந்நாவல் இவரது 11ஆவது நூலாகும். சமூகங்களில் நிலைபேறு பெற்றுள்ள ஒழுக்கக் கேடுகளைக் களைந்தெறிய வேண்டும் என்ற உயரிய எண்ணக் கருவுடன் எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான இந்நாவல், வாசகர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டும். சிங்கள மொழிமூலம் தன் பாடசாலைக் கல்வியைப் பெற்றிருந்த இந்தத் தமிழ் இலக்கியவாதி தனது ஆக்க இலக்கியப் படைப்புகளுக்காக தமிழ் இலக்கியப் பரப்பில் பல விருதுகளையும் வென்றவர்.

ஏனைய பதிவுகள்

1 Ecu Einzahlung

Content Worauf der as part of ihr Casino Auszahlung unter einsatz von PayPal achten solltet NetBet Übersicht – wie bekommt man 75 Freispiele? Lange zeit