16789 இதய தாகமே இலக்கியம் (இலக்கியக் கட்டுரைகள்).

செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xviii, 95 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-43127-4-6.

இந்நூலில் தமிழ்மாமணி லோகராஜா, இலக்கியத்தின் சுவையைப் பிளிந்தெடுத்துத் தந்துள்ளார். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், நந்திக் கலம்பகம், முத்தொள்ளாயிரம், சாகுந்தலம் எனத் தொடரும் சென்னெறி சார்ந்த தமிழ் இலக்கியங்களிலிருந்து சுவை பட வருவனவற்றை எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வகையில் ஒரு அனுபவத்தின் வெளிப்பாடாய் இந்நூலிலுள்ள முப்பத்தி இரண்டு கட்டுரைகளும் அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

Titanic inside the Black and white

Content Wild Shamrock $1 deposit 2023: Register for Into the Background Macy’s store to ultimate control, and you will Isidor served one a couple-season label

16228 வீதிப் பசுமையாக்கமும் பசுமையாக்கம் எதிர்கொள்ளும் சவால்களும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: