16801 திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு -2.

அ.சண்முகதாஸ், ச.மனோன்மணி (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021, (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xiv, 182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5911-12-7.­

இந்நூலில் குறளில்; பெருமை சேர்த்த உழவுத் தொழில் (கு.மிகுந்தன்), வள்ளுவர் தந்த திருக்குறளும் தமிழிசை மரபும் (சுகன்யா அரவிந்தன்), திருக்குறளும் மருத்துவமும் (விவியன் சத்தியசீலன்), திருக்குறளில் சமூக முன்னேற்றம் (சண்முகராஜா சிறிகாந்தன்), திருக்குறளில் அகப்பொருள் மரபு பேணல் (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), திருக்குறளில் ஆண்மை-ஒரு நோக்கு (ச.மனோன்மணி), திருக்குறள் குறிப்பிடும் நிதிக் கருத்துக்களும் சம்ஸ்கிருத இலக்கியங்களும்- ஒப்பீட்டாய்வு (பாலகைலாசநாத சர்மா), திருவள்ளுவர் பார்வையில் செல்வம் (சு.செல்லத்துரை), திருக்குறளில் காலக்கணிப்பு (சி.ரமணராஜா), மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு (சி.யமுனாநந்தா), திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஒரு மீள்பார்வை (வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்) ஆகிய பதினொரு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Nya Casinosajter 2022

Content Svenska språket Casinon Fördelar Med Att Testa På Svenska språke Casinosajter Online Hurdan Bevisligen Befinner si Spel? Online Casino Någon av dom viktigaste detaljerna