16807 பேராசிரியர் க.கைலாசபதியும் திறனாய்வும், பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் தமிழ் உரைநடை வரலாறும்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

ii, 38 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-84-8.

“பேராசிரியர் க.கைலாசபதியும் திறனாய்வும்” என்ற கட்டுரையும் “பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் தமிழ் உரைநடை வரலாறும்” என்ற கட்டுரையும் இணைந்த தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் 106ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Site Seeing or Sightseeing Which is Right?

Articles Take a look at Resource & Install Site Password Plural and Possessive Names: Techniques Almost certainly relevant crossword puzzle clues No, Admins automagically don’t