16815 தற்கொலையின் திசைபால் பறத்தல்: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

கெகிறாவ ஸீலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5881-70-3.

இந்நூலில் சில்வியா ப்ளாத் (தற்கொலையின் திசைபால் பறத்தல், சில்வியா ப்ளாத் பயன்படுத்திய படிமங்கள், சில்வியா ப்ளாத்தின் ”கண்ணாடி”), கறுப்பினக் கவிதைகள் மூன்று ( J.P.Clark இன் ”இரவு மழை”, Nikki Giovanni யின் ”என் கவிதை”, Gabriel Okaratpd “பியானோவும் மேளமும்”), செக்கோவ்வும் கோர்க்கியும், ஒரு காதல் ஜோடியின் இரு கவிதைகள் (Meeting at Night -இரவில் சந்திப்பு-ரொபர்ட் ப்ரௌனிங், How do I Love Thee -என்னென்ன வழிகளில்..-எலிஸபெத் பாரெட் ப்ரௌனிங்), பப்லோ நெருடாவின் எழுதப்படாத கவிதை, டேமன் கல்காட்டின் புக்கர் பரிசு, அப்துல் ரசாக் குர்னாவும் நோபல் பரிசும், வில்லியம் ப்ளேக்-கவிதைகளுக்குள் கவிதைகள் (இலண்டன், அந்த புகைக்கூட்டுத் தொழிலாளிகள், பிணியுற்ற ரோஜா, கைக்குழந்தையின் துயரம்), ஜீன் அரசநாயகம் வாழ்வும் எழுத்தும், தற்கொலையின் திசைபால் பறத்தல், கிரிஸ்டினா ரொசெட்டி-இரு கவிதைகள் (எதிரொலி, ஞாபகங்கொள்), ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ் – பொறியில் முயல், எமிலி டிக்கின்சன்-மென்நடையில் வந்தது பறவை, பெட்ரிக் ஃபெர்ணான்டோ- மீனவப் பெண்ணின் அழுகை, சை கோபன், மெல் ஃபோரீ- எவருமிலாக் குழந்தை, லோங்ஃபெல்லோ-அடிமையின் கனவு, டி.எஸ்.எலியட்- யன்னலருகே ஒரு காலைப் பொழுது, ஹரிந்திரநாத்- மண் கிண்ணம், பீட்டில் குழுப் பாட்டு- எங்கணுமற்ற மனிதன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 242ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Slotomania 100 percent free Harbors

Content My Verdict To the Titanic Slots Host Enjoy Free online Slots, Zero Download Expected Evoluzione Delle Slot machine game Online Titanic Slot Opinion: Bonuses,