16824 ஐங்குறுநூறு வரிசையில் பாலை வனம்.

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 9 A, பராக் ஒழுங்கை, கொழும்பு 2,  1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல் 624 001).

112 பக்கம், ஓவியங்கள், தகடுகள், விலை: ரூபா 300., இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.

செலவழுங்கிவித்த பத்து, செலவுப் பத்து, இடைச்சுரப் பத்து, தலைவியிரங்கு பத்து, இளவெனிற் பத்து, வரவுரைத்த பத்து, முன்னிலைப் பத்து, மகட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து, உடன் போக்கின் இடைச் சுரத்துரைத்த பத்து, மறு தரவுப் பத்து ஆகிய தலைப்புகளின் கீழ் சங்க இலக்கியத்தில் பாலைவனச் சுவையை சுவைத்துணர்ந்த வாசகருடன் ஆசிரியர் அதனை இலக்கிய நயம் சொட்ட பகிர்ந்துகொள்கின்றார்.

ஏனைய பதிவுகள்

Zeus Slot machine game

Posts Do you know the Finest Brand’s Slots Available on the internet? Game Theme Cellular Gameplay Great Good Slot It could been since the a