16832 இலக்கியத் திறனாய்வு: வாசிக்கப்பட்ட நாவல்களிற் சில 1963-1995.

கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2021. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(13), 14-176 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-624-00-0947-8.

பெனடிக்ட் பாலன் (குட்டி), காவலூர் ராசதுரை (வீடு யாருக்கு), பாலமனோகரன் (நிலக்கிளி), அருள் சுப்பிரமணியம் (அவர்களுக்கு வயது வந்தவிட்டது, அக்கரைகள் பச்சையில்லை, நான் நீதியின் பக்கம்), செ.யோகநாதன் (ஒளி நமக்கு வேண்டும், கனவுகள் ஆயிரம், இரவல் தாய் நாடு), எஸ். அகஸ்தியர் (நீ, கோபுரங்கள் சரிகின்றன), சி.சுதந்திரராஜா (மழைக்குறி), எஸ்.பொன்னுத்துரை (சடங்கு), ஏ.ரி.நித்தியகீர்த்தி (மீட்டாத வீணை), ஐ.சாந்தன் (ஒட்டுமா), எம்.பீ.முகம்மது ஜலீல் (ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது, சரித்திரம் தொடர்கிறது), புலோலியூர் க.சதாசிவம் (நாணயம், மூட்டத்தினுள்ளே), செங்கை ஆழியான் (நடந்தாய் வாழி வழுக்கியாறு, அக்கினிக் குஞ்சு, யொகாறா, ஒரு மைய வட்டங்கள், காட்டாறு), கே.டானியல் (பஞ்சமர், பூமரங்கள்), செம்பியன்செல்வன் (நெருப்பு மல்லிகை), அ.ஸ.அப்துஸ் ஸமது (பனி மலர்), கோகிலா மகேந்திரன் (துயிலும் ஒரு நாள் கலையும், தூவானம் கவனம்), ஜெக்கியா ஜ{னைதீன் (ஷர்மிளாவின் இதய ராகம்), மொழிவாணன் (பூலான்தேவி), தெணியான் (பொற்சிறையில் வாடும் புனிதர்கள், கழுகுகள்), சுமதி அற்புதராஜா (புதிய பாதை), செ.குணரத்தினம் (சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்), செ.கணேசலிங்கன் (இரண்டாவது சாதி), தி.ஞானசேகரன் (லயத்துச் சிறைகள், குருதிமலை), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (ஒரு கோடை விடுமுறை) ஆகியோரின் நூல்கள் பற்றிய திறனாய்வுகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் சில நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகளும் நூலின் இறுதியில் 11 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12123 – ஆச்சி நீ காளி.

வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 25, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம்). viii, 28 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12

Crypto Casinos: Beste 2024 Liste je Deutsche

Content Berücksichtigung: Verantwortungsbewusstes Zum besten geben: nützliche Seite Nachfolgende besten Spielotheken und Spielhallen within Teutonia 2024 Die Geschichte des österreichischen Glücksspiels Mehr Angebote: Gebot ganz