16855 இனி ஒரு விதி செய்வோம்.

ஆண்டி பசுபதி. நெடுந்தீவு: அமரர் ஆண்டி பசுபதி குடும்பத்தினர், 2ஆம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

நெடுந்தீவைச் சேர்ந்த அமரர் ஆண்டி பசுபதி அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நிகழ்வின் போது 22.08.2021 அன்று வெளியிடப்பட்டது. அமரர் பசுபதி பற்றிய இரங்கலுரை, அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு என்பவற்றுடன், மருத்துவ மாவனம் (க.துவாரகா), ஞாபகங்கள்-கவிதை (க.ஜீவிகா, ஆ.மதுநிதன்), நான் கண்ட பாரதியார் (க.கார்த்திகா), அமரர் (நிலவன்), எங்கள் ஐயாவிற்கு (க.செந்தூரன்), கல் (நிலவன்), இராட்சத மிருகம் (க.யருசிகா), காட்டு தேவதை (குஷன்), இனி ஒரு விதி செய்வோம் (நா.துஷாநந்தி), தாவர பீடை விரட்டிகள் (-), நஞ்சற்ற உணவு நானிலத்தை நலமாக்கும்: தாவர நோய் விரட்டிகள் (-), சேதனம் சேர்த்த மாதவம் செய்வோம் (-) ஆகிய படைப்பாக்கங்களையும் இணைத்து இந்நினைவு மலர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Short Struck Platinum Harbors

Articles Icons That allow Effective Prizes And Bonuses Within the Ports Totally free Ports 777 Has And Incentives Totally free Slots Of Vegas On line!

10875 இலண்டன் பயண அனுபவங்கள்: பயண இலக்கியம்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (கொழும்பு 6: குமரன்  பதிப்பகம், 39, 36வது ஒழுங்கை). viii, 110 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: