16858 நீங்காத நினைவுகளில் : மலையக மண்ணின் மைந்தர்கள்.

 எம்.வாமதேவன். ஹட்டன்: பாக்யா பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (கொழும்பு: புழுனு கிரியேட்டிவ் லாப்).

xviii, 82 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-624-5888-02-3.

கல்வி (இர. சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன், டி.வி.மாரிமுத்து, எம்.சின்னத்தம்பி), தொழிற்சங்கம்/அரசியல் (வி.கே.வெள்ளையன், பெ.சந்திரசேகரன், ஓ.ஏ.இராமையா, எம். இராமலிங்கம்), நிர்வாகம் (சி.நவரட்ன, பி.முருகேசு), இலக்கியம் (சி.வி.வேலுப்பிள்ளை, சாரல்நாடன், தமிழோவியன், மல்லிகை சி.குமார்), ஊடகம் (எஸ்.எம்.கார்மேகம், ந.நெடுஞ்செழியன், பொன்.கிருஷ்ணசாமி) ஆகிய ஐந்து துறைகளிலும் தடம்பதித்துச் சென்ற பதினேழு ஆளுமைகள் பற்றிய பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69962).

ஏனைய பதிவுகள்

8107 பகவத் ஞானத்துளிகள்.

வே. குமாரவேல். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). x, 126 பக்கம்,

14264 பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?.

கம்லா பாசின். கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425ஃ15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, 2000. (நுகெகொட: தீபானி அச்சகம், 464, ஹைலெவல் வீதி, கங்கொடவில). iஎ, 49 பக்கம், சித்திரங்கள், விலை:

Casibom Güncel Giriş Adresi ve Casino Erişim Rehberi

Содержимое Casibom Casino’nun Avantajları Nelerdir? Casibom’da Güvenliğin Önemi Casibom’da Popüler Oyunlar Casibom’a Nasıl Üye Olunur? Casibom’da Promosyonlar ve Bonuslar Casibom Müşteri Hizmetleri Casibom ile Eğlencenin

15070 விவேக சிந்தாமணி (மூலமும் உரையும்).

மே.வீ.வேணுகோபாலபிள்ளை (பதிப்பாசிரியர்). சென்னை: ம.ரா.அப்பாதுரை, வேப்பேரி போஸ்டு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு). 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ. விவேக