16861 அமரர் ரோகிணி பரராஜசிங்கம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த 31ஆம் நாள் நினைவு மலர்.

குடும்பத்தினர். பருத்தித்துறை: அமரர் ரோகிணி பரராஜசிங்கம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அமரர் ரோகிணி பரராஜசிங்கம் அவர்களின் (30.07.1940-27.04.2022) சிவபதப்பேறு குறித்த 31ஆம் நாள் (27.5.2022) நினைவு மலர். இம்மலரில் தோத்திரப்பாடல், உலக நீதி ஆகிய தொகுப்பைத் தொடர்ந்து சில படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நான் கடவுளின் சிவசொரூபமே (சுவாமி யொகேஸ்வரானந்தா), ஆத்மீக வாழ்வின் இரகசியம் (சுவாமி யோகேஸ்வரானந்தா), தன்னலம் கருதா சேவையாளர் (கல்பனா சந்திரசேகர்), திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (என்.செல்வராஜா), Tribute to Mrs Rohini Pararajasingam (யேசுதாசன் கலைச்செல்வன்), நூலகத்தாயே உன்னை சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் (கு.நர்மதா), என் நீங்கா நினைவுகளில் ரோகிணி பரராஜசிங்கம் முன்னாள் நூலகர் (இரா.மகேஸ்வரன்), திருமதி ரோகிணி பரராஜசிங்கத்துடனான சில நினைவுக் குறிப்புகள் (கருணானந்தராஜா), என் நினைவின் பதிவுகளில் (கவிதை-கந்தையா ஸ்ரீமேனன்) ஆகிய பதிவுகளுடன் அமரர் ரோகிணி பரராஜசிங்கம் எழுதியிருந்த Significance of Library Function in the present context,  Code of Conduct and Ethos of Library Professionals ஆகிய இரு கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16083 ஈழத்து ஆலயங்கள்: யாழ். மாவட்ட திருத்தலங்கள் (பாகம் 1).

வை.சோமசேகரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால்

Noppes Roulett Speel nou 100% Gratis

Capaciteit Inzetmogelijkheden plusteken uitbetalingen – gokkasten meerdere 4 rijen Leuke European Roulett aanpak Online casino verwittiging Amerikaanse Roulette Ontdek u populairste gratis lezen Bedenk dit

Закачать 1xBet получите и распишитесь телефон вдобавок камп: безвозмездная экспозиция вдобавок детализированная инструкция

Content Подскажите, бог велел единица закачать сие приложение бесплатно нате мобильный? Бонусы а также акции для мобильных пользователей Как закачать 1xBet нате Андроид Если вы