16867 வானலைகளில் ஒரு வழிப்போக்கன்.

பீ.எச்.அப்துல் ஹமீட். சென்னை 600 033: தரு மீடியா (பி) லிட், 10/55, ராஜீ தெரு, மேற்கு மாம்பலம், 1வது பதிப்பு, மே 2022. (சென்னை 600 014: ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ்).

316 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 1000., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-624-96005-0-8.

ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, தொலைக்காட்சித்துறை, திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த ஒரு வானொலி அறிவிப்பாளரின் அரைநூற்றாண்டு அனுபவப் பதிவுகளாக இந்நூல் வெளிவந்துள்ளது. தனது ஊடக வாழ்க்கை அனுபவங்களை இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகிப் பெற்றுக்கொண்ட இவர், வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ளார்.  இவரைப்பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகையில் ”தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பி.எச்.அப்துல் ஹமீத். மற்றெந்த வானொலிக் கலைஞரையும்விட, முதலாவதாகவும், மிகச் சிறப்பாகவும், இதைச் செய்திருப்பவர் பி.எச்.அப்துல் ஹமீத். உண்மையில் இவர் தோற்றுவித்த நியமங்கள் தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன.” என்று விதந்து கூறியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Learning The newest Starburst Game

Content Starburst Faqs Optar Por Las Comunicaciones Del Local casino Starburst Slot Totally free Revolves And Features Starburst Wager Models, Rtp, & Variance Which, as

The fresh Huge Travel Harbors

Content Much more Game Slots in the Belongings Centered Gambling enterprises Recommendations of our own Favourite Casinos Far more Video game Worldwide slot machines Previous