16870 குதுபுகள் திலகம் யாஸீன் மௌலானா அல்-ஹாஷிமிய் (ரலி).

J.S.K.A.A.H. மௌலானா. சென்னை 600 033: அவ்னியா பதிப்பகம், F/4, கதவு இலக்கம் 5, வேலு தெரு, மேற்கு மாம்பலம், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600 033: அவ்னியா பதிப்பகம், F/4, கதவு இலக்கம் 5, வேலு தெரு, மேற்கு மாம்பலம்).

36 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ.

குதுபுகள் திலகம் யாஸீன் மௌலானா அல்-ஹாஷிமிய் (ரலி) அவர்களை வாழ்த்திப் பாடிய 108 செய்யுள்களில் அமைந்த பாமாலை.

ஏனைய பதிவுகள்

15149 எட்டாந்தரப் படவேலை சமூகக் கல்வி (புதிய பாடத் திட்டம்).

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், வரைபடங்கள், விலை: