16872 குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹீஸைனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) (மூன்றாம் பாகம்).

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 63/A, புஹாரி மஸ்ஜித் வீதி, கல்பொக்க, வெலிகம, 2வது பதிப்பு, மே 2018, 1வது பதிப்பு, மே 2002. (திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி பிரிவு, ஜே.ஜே.பொறியியல் கல்லூரி அருகில், மணப்பாறை ரோடு).

140 பக்கம், புகைப்படம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூன்றாவது பாகம் இது. அவரது படைப்பாக்கங்கள் பற்றியும், அவர் பங்கேற்ற இஸ்லாமிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளும், துண்டுப் பிரசுரங்களும், புகைப்படங்களும் இப்பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Østrigske Kvinder

Content Roulette online – Hvilken Eneansvar Barriere Fungere Sky, Når som helst Du Går Ud I kraft af Ungarske Damer? Log Hen På Din Brugerkonto