16873 சிவயோக சுவாமிகள் காட்டிய வழி.

மு.க.மாசிலாமணி. கொழும்பு: சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

(4), 27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவயோக சுவாமிகளின் (1872-1964) ஆத்மீக சிந்தனைகளையும், அருமை பெருமைகளையும் சுருக்கமாக இந்நூல் விளக்குகின்றது. சிவயோக சுவாமிகள் எவ்வாறு சைவத்தமிழ் உலகத்தை வாழ்வாங்கு வாழ வழிகாட்டினார் என்பதை இளந்தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்துவதாக இந்நூல் அமைகின்றது. யோகர் சுவாமிகள் சித்துக்கள் நிகழ்த்தும் ஆற்றல் படைத்திருந்தாலும் அது பற்றிப் பெரிதுபடுத்தி உரைக்காது, தன்னை அறிந்து மெய்ப்பொருளைக் காண விழைந்தார் என்பதும்  தெய்வீக ஞானம் மிக்க இந்த மறைஞானி யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி மட்டக்களப்பிலும், கொழும்பிலும், மலையகத்திலும் நடமாடிச் சைவர்களை வழிநடத்தியுள்ளார் என்பதும் நூல் தரும் செய்தியாகும். 

ஏனைய பதிவுகள்

Blackjack true casino Wikipedia

Browse because of the carefully curated roster of your own Largest true casino Crypto Betting Systems the real deal Monetary Growth. If or not you