16874 பிலால்: ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு.

எச்.ஏ.எல். க்ரெய்க் (ஆங்கில மூலம்), அல் அஸீமத் (தமிழாக்கம்). சென்னை 600 001: மெல்லினம், 2வது மாடி, ரோயல் பலஸ், 2/117, ஆர்மேனியன் வீதி, மண்ணடி, மீள்பதிப்பு, 2010, 1வது பதிப்பு, மே 2020. (சென்னை5: கிராப்பிக் பார்க்).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 81-902954-8-9.

பிலால், இறைதூதரின் நெருங்கிய தோழர். ஒடுக்குமுறையை அகற்றி நீதத்தை நிலைநாட்டிடும் இறைதூதரின் போராட்டம் மற்றும் வெற்றியின் அரிய தருணங்களை அடிமையாக இருந்து, விடுவிக்கப்பட்டு இஸ்லாமிய வரலாற்றின் நாயகர்களுள் ஒருவராக உயர்ந்த பிலால் தன் குரலிலேயே கூறினால் எப்படி இருக்கும்? என்பதை எச்.ஏ.எல். க்ரெய்க் இந்நூல் வழியாக எம்மை அனுபவிக்க வைத்திருக்கிறார். அடிமையாய், மக்காவில் ஒரு புதுமை மனிதர், எஜமானை எதிர்த்து, மரணத்தின் வாயிலில், இறப்பும் உயிர்ப்பும், மீண்டும் பிலால் விற்பனை, இறைத் தூதருடன், அபூபக்ருடன்,  இறைத்தூதரின் இளமைப் பருவம், திருமணம், தூதுத்துவம், இறைச் செய்திகள், மக்கத்து எதிர்ப்பு, பரிகாசத்தின் முடிவு, அபிஸீனியா நோக்கி, ஹம்ஸாவும் உமரும், துயர ஆண்டு, யத்ரிப், மதீனா நோக்கி, இறைத்தூதரின் புலப்பெயர்வு, ஒட்டகையின் தேர்வு, பள்ளிவாசல், முதல் அழைப்பு, நீதி தருநராய் நபிகளார், போர் முனைகளில், உஹத், பொய்மை, அபூஸ{ப்யானின் சரண், கஅபாவின் மீது, பிரிவு, நினைவுச் சுழலில் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Zimpler Casino Inte me Svensk person Tillstånd

Content Fördelar Med Casinon Tillsammans Svensk perso Tillstånd Befinner si Utländska Casino Förbättring Ännu Casino Tillsammans Svensk person Koncession? Bästa Trustly Casino Utan Svensk Licens