ஞாபகார்த்த மலர்க் குழு. கனடா: மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, ஜனவரி 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
98 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.
அமரர் குமார் பொன்னம்பலம் (12.08.1938-5.1.2000) அவர்களது மறைவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 5.1.2001 அன்று நினைவு கூரப்பட்ட வேளையில் கனடாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மாமனிதர் மறைவு பிரபாகரன் இரங்கல், செந்தியின் முயற்சி மாமனிதருக்கு கௌரவம், முத்திரை விற்பனையில் சாதனை, தமிழீழ மருத்துவ நிதியத்துக்கு உதவி, புகலிடத் தமிழரின் முன்மாதிரி, கனடிய அரசின் தாராளம், கூட்டு முயற்சிக்கு வெற்றி அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி, குமாரதுங்கவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம், முதலாம் ஆண்டு நினைவு தினம், மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் 16.11.1998ம் திகதி தமிழ் மக்களை பாதிக்கும் பிரச்சினை பற்றியும், டு.வு.வு.நு.யின் நிலை பற்றியும் சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்துமுகாக சிங்களத்தில் அளித்த நேர்காணல், புலிகளின் சிறைகூடத்தில் மனித நேயம் உண்டு களுத்துறை சிறையில் அது துளியும் இல்லை, ‘லக்கி’ கதிர்காமர் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம், உண்மையுரை மாமனிதர் குமார் பொன்னம்பலம், மரணமே நீ மாமனிதரைக் கொன்றாயோ, தமிழ் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த மாமனிதர் திரு.குமார் பொன்னம்பலம், அஞ்சலிச் செய்தி, அமரர் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவின் முதல் வருட நினைவு, மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு இதய அஞ்சலி, 12.8.2000 நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.வி.ரி.தமிழ்மாறன் அவர்கள் ஆற்றிய உரை, இனிய நண்பர் குமார் மறைவு- பழ.நெடுமாறன், சிங்கத்தின் குகைக்குள் அஞ்சா நெஞ்சத்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம், அமரர் குமார் பொன்னம்பலம் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), அமரர் திரு.ஜீ.ஜீ. குமார் (சி.கனகரத்தினம்), மாமனிதன் என்கின்ற ஈழவன் (தனபாலசிங்கம் ஜனகன்), பகைவர்களின் கோழைத்தனத்திற்கு பலியானவர்: குமார் பொன்னம்பலத்திற்கு ”மாமனிதர்” விருது விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அறிவிப்பு, ஈழத் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல் புத்தாயிரமாம் ஆண்டு ஆரம்பத்திலேயே ஓய்ந்தது, மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழரின் தன்மானச் சின்னம் (சுமந்திரன்), மறைந்த மாமனிதருக்கு நமது கடமை (T.K.பரமேஸ்), வணங்காத் தமிழனின் அகால மறைவு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேரிழப்பாகும், தமிழீழத் தேசாபிமானி குமார் பொன்னம்பலத்தின் மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகும், துணிகரமிக்க மறத்தமிழன் ஒருவனை இன்று தமிழ் மக்கள் இழந்து விட்டனர் (பரராசசிங்கம் எம்.பி), அப்பன் புகழ் காத்த அரும் புதல்வன் (மு.திருநாவுக்கரசு), சொல்லத்தான் வேண்டும் (நம்நாடன் குறிப்புக்கள்), தலைநகர் தனில் வாழ்ந்த தமிழ்க் குமரா, எந்நாளும் ஒருமுகம் ஓர் உள்ளம் கொண்டான் (சொக்கன் M.A.)இ தமிழினத்தின் உரிமைக் குரலாக ஒலித்த இன உணர்வின் குரல் ஒய்ந்ததோ…. (குறமகள்), இமயம் இன்று சாய்ந்ததுவோ (திக்கம் குலா), வீரவணக்கம் விளங்கினால் சரி (சிவா சின்னத்தம்பி), குமார் கொலை குறித்து விசாரிக்க ஆணைக்குழு நியமிக்க கோரிக்கை, தமிழருக்காக குரல் கொடுத்த குமார் சுட்டுக் கொல்லப்பட்டது யாரால்?, கனடாவில் குமாரின் கடைசி நாட்கள், KUMAR PONNAMBALAM BESTOWED BESTOWED WITH THE ‘MOST EMINET PERSON’ AWARD, Posthumous honour from the LTTE, 53rd Session of the United Nations Commission on Human Rights Geneva – 10th March to 18th April 1997 Statement by G.G.Ponnambalam Esqr.On Behalf of the Humanitarian Law Project, 55rd Session of the United Nations Commission on Human Rights Geneva – 22th March to 30th April 1999 Statement by G.G.Ponnambalam Esqr. On Behalf of the International Association of Democratic Lawyers, The Last Letter, Speech made by Mr.Lasantha Wickrematunge, Speech made by Mr.Desmond Fernando, Speech made on 12-03-2000 at memorial meeting for kumar by Dr.Wickremabahu Karunratne, Let us translate Kumar’s dreams and ideas into reality – by V.Thangavelu, ‘The future of the Tamil people lies in the youth – Kumar Ponnambalam, Kumar Ponnambalam’s 1st Year Memorium, KUMAR PONNAMBALAM, He lived according to his conscience – By Dr.T.C.Rajaratnam, KUMAR PONNAMBALAM, Forces of Darkness have put out a flickering light of reason – M.K.EELAVENTHAN, GENEVA REMEMBERS KUMAR, Who killed kumar ponnambalam – by Victor lvan, The Tiger that roared in the Lion’s den silenced by State Terror, THE PATH TO HAPPINESS AND PROSPERITYஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.