16928 இலக்கிய வெளி : தி.ஜானகிராமன் 1921-2021: நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

அகில் (இயற்பெயர்: அகிலேஸ்வரன் சாம்பசிவம்). கனடா: இலக்கிய வெளி, 607-550, 607-550, Scarborough Golf Club Road, Scarborough, Ontario M1G 1H6, 1வது பதிப்பு, ஜீலை-டிசம்பர் 2021. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

228 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 24×17.5 சமீ., ISSN: 2564-2421.

இலக்கியவெளி சஞ்சிகையின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழில் அப்பாவை மறுபடியும் கண்டறிகிறேன் (உமா சங்கரி), அன்பென்றால் அம்மணி (வானதி), உணர்ச்சிக்கு வடிகால் தேடும் பெண்கள்: தி.ஜா. நாவல்கள் சிலவற்றை முன்வைத்து (இராம குருநாதன்), செம்பருத்-தீ (கங்காதர்சினி அகிலேஸ்வரன்), தன் சமூக மாற்றங்களை முன்னிறுத்தித் தனக்கான அழகியலை வடிவமைத்துக் கொண்டவர் தி.ஜா. (க.பஞ்சாங்கம்), தி.ஜானகிராமனின் பெண்ணுலகு-ஓர் அலசல் (இரா.பிரேமா), மனக் குதிரையின் பயணம்: தி.ஜா. “மனிதாபிமானம்” சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து (ப. சரவணன்), தி.ஜானகிராமனின் ஒரு பாத்திரம் (அண்டனூர் சுரா), தி.ஜானகிராமன் நாவல்களில் பெண்கள்-ஒரு காலத்தின் பதிவு (மனோன்மணி சண்முகதாஸ்), அம்மா வந்தாள்: முரண்களின் கதை (பாஸ்கரன் சுமன்), தி.ஜானகிராமனுடன் ஒரு நெடும் பயணம்: அணையா விளக்கின் ஒளிச் சிதறல்கள் (கல்யாணராமன்), மரப்பசு: பாலியல் சுதந்திரத்தின் நுண்ணரசியல் (பா.இரவிக்குமார்), மோகமுள் (கிறிஸ்டினா அருள்மொழி), தி.ஜானகிராமனின் ”பாயசம்”(மைதிலி தயாநிதி), தி.ஜானகிராமனின் ”இசைப் பயிற்சி”: ஓர் ஆய்வு (செல்வநாயகி ஸ்ரீதாஸ்), மாயமாகும் எழுத்துக்கள் (கேபிள் பீ. சங்கர்), என் பார்வையில் ”அம்மா வந்தாள்” (அ.கோவிந்தராஜ்), தி.ஜானகிராமன் – அபூர்வராகம் (தி.பரமேசுவரி), தி.ஜா படைப்புகளில் பெண் நோக்கு (பெண்ணியம் செல்வகுமாரி), மூன்று பெண்கள் (எம்.ஏ.சுசீலா), அதிர்வு (சாந்தன்), அது வேறு உலகம் (நவஜோதி ஜோகரட்ணம்), ஆறாம் நிலத்திணைக் காதலர் (குரு அரவிந்தன்), காலநதி (ஸ்ரீரஞ்சனி), சிலிர்ப்பு (தி.ஜானகிராமன்), தூங்கும் பனி நீர் (கே.எஸ். சுதாகர்), போகும் வழியில் நிற்பவர் (சுதாராஜ்), அது (அகிலா) ஆகிய சிறப்பு ஆக்கங்கள், வழமையான மற்றைய இலக்கியப் பதிவுகளுடன் மேலதிகமாக இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Court Web based casinos for 2025

Posts Classement des Meilleurs Casinos en ligne 2025 Top-Ranked Bonus Also provides on the Philippines to have 2025 Preferred Practical Gamble ports Listing of Top