16959 கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் : ஒரு வரலாற்றுப் பதிகை.

இளையதம்பி பாலசுந்தரம். கனடா: சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2017. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough, Toronto).

517 பக்கம், விலை: கனேடிய டொலர் 20.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9731932-3-7.

கனடாத் தமிழர் வருகை ஒரு வரலாற்று நோக்கு, கனடாவிற் புதிய குடிவரவாளருக்கான கல்வி வசதிகள், கனடாவிலே தமிழ்மொழியின் நிலை, கனடாவிலே தமிழ்ப் பண்பாடும் பண்பாட்டுப் பேணலும், கனடாத் தமிழ் இலக்கியமும் தமிழியல் ஆய்வுகளும், கனடாத் தமிழர் அறிவியல் பொருண்மிய மேம்பாடு, கனடாத் தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை, கனடாத் தமிழர் அரசியற் செயற்பாடுகள், முதியோர் வாழ்வியலும் தலைமுறை இடைவெளியும், கனடாவிற் கலை இலக்கிய பண்பாட்டு மன்றங்கள், நிறைவுரை ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, கனடாவிலுள்ள சைவக் கோயில்கள், கத்தோலிக்கத் தமிழ் ஆராதனைத் தலங்கள், ஒன்ராரியோவில் இயங்கும் தமிழ் வானொலிகள், கனடாவில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள், கனடாவில் வெளிவந்த தமிழ் இதழ்கள், தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட நூல்கள், கனடாத் தமிழ் இணையத் தளங்கள், கனடாவில் வெளிவந்த திரைப்படங்கள், Mayor, Regional Counsellor, Municipal Councillor, and School Trustee Elections – Tamil Candidates ஆகிய ஒன்பது பயனுள்ள பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Jogar Slots Reloaded Gaming Dado Online

Content Principais Fornecedores Criancice Software Para Máquinas Busca Como Faço Para Cobrar Sobre Um Site Infantilidade Bingo Online? Críticas Oficiais Infantilidade Cassino Bônus Sem Entreposto

14 Euroletten Prämie Abzüglich Einzahlung Spielbank

Content Bonuscode: Ready30 Vermag Man Über 7 Euro Für nüsse Maklercourtage Doch Gewinnen? Angeschlossen Spielbank Alpenrepublik Exklusive Einzahlung Maklercourtage Solange Des Verifizierungsprozesses Keineswegs, so etwas

Online Slots

Articles Professionals Winnings Havent Become Gotten Yet , Tips and tricks To discover the best Usage of Free Spins Alive Online casino games Almost every