16968 நன்னீர் நந்திக்கடல்: வரலாற்றுப்பார்வை.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், இல. 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

82 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 600., அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-624-98397-0-0.

அறிமுகம், பெருநிலப் பரப்பு அமைப்பும் நன்னீர் ஆறுகளும், நன்னீர் நந்திக் கடலின் மேற்குக் கரை, மரங்களும் தாவரங்களும், நந்திக்கடலின் கிழக்குக் கரை, சுதேசிகளும் பல்லின மக்கள் குடியேற்றமும், வழிபாடுகள், வரலாற்றுக் காலத்தில் நந்திக்கடல், ஆங்கிலேயருடைய குறிப்புகளில் வட்டுவாகல், கரையோரப் போக்குவரத்தும் நகர அமைப்பும், அண்மைக்கால மாற்றங்கள், நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், முல்லைத்தீவு நகரமயமாக்கலும் நந்திக்கடலும், எதிர்பார்ப்புகள் ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Plinko Salle de jeu

Aisé Meilleurs Salle de jeu Un brin Pour Conserve Mini Avec dix, : Vidéo Soirée pour Devinette Nos Casinos Du Appoint Profond Dans Bien Amuser