16972 மாவையூர்.

கு.கோபிராஜ். மாவிட்டபுரம்: மாவை இந்து பொதுச் சேவைக் கழகம், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபை அச்சகம், இல. 38, காங்கேசன்துறை வீதி).

xii, 134 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21×14.5  சமீ., ISBN: 978-624-95405-0-7.

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குணரத்தினம் கோபிராஜ் எழுதிய சமூக பண்பாட்டு பிரதேச வரலாற்று நூல் இது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த முதுமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர் இந்நூலாசிரியர். புனர்வாழ்வு உதவியாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் பனிபுரிந்து வந்த இவர், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வருகிறார். மாவிட்டபுரம்-ஓர் அறிமுகம், மாவிட்டபுர கல்வி மரபு, மாவிட்டபுரத்து இந்து ஆலயங்கள் (விநாயகர் ஆலயங்கள், அம்பாள் ஆலயங்கள், வைரவர் ஆலயங்கள், ஏனைய ஆலயங்கள்), மாவிட்டபுர பிரதேச கைத்தொழில்கள்), மாவிட்டபுர பண்பாட்டுக் கோலங்கள், மாவிட்டபுரத்து ஆளுமைகள், வலிகாமம் வடக்கு பகுதிகளின் பறவைகளின் பல்வகைமையும் பண்பாடும், வலிகாமம் வடக்கின் இடப்பெயர்வு ஆகிய எட்டு பிரதான அத்தியாயங்களையும் இறுதியாக பின்னிணைப்புகளையும் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Demo & Spielsaal Freispiele 2024

Content Mexico wins Spielautomat: Spielautomaten tricks Sizzling Hot: Rechtliche Aspekte as part of Lizenzen as person of deutschen seriösen Erreichbar Casinos Book Of Ra Gewinntabelle