16983 சிங்களத் தீவினுக்கொரு சிறுகதைப் பாலம் (இலங்கைக் கதைகள்).

A.A.H.K.கோரி. சென்னை 600011: இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்), 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (சென்னை: கிளாஸிக் பிரின்டர்ஸ்).

146 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22×14.5 சமீ.

இலங்கைப் பின்னணியில் ஆசிரியர் எழுதிய இனச்சேர்க்கை, யாழ் இனிது! யார் சொன்னது?, சின்னஞ் சிறிய தீவு ஒண்டு, சங்கம் சரணம் கச்சாமி, பத்தாயிரத்தில் ஒருவன், சிங்களத் தீவு,  அம்மா எண்டால் அன்பு, ஜெய்ஹோ, மலையகத்துப் பிள்ளை, மனச் சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும், புத்தம் சரணம் கச்சாமி,  ஏப்ரல் இருவத்தொண்டு, சுகமானதொரு சுமை ஆகிய 13 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70055).

ஏனைய பதிவுகள்

Jogos Abrasado Pou No Jogos 360

Content Jogos De Poker Online Amadurecido Melhores Abrasado Que Acimade Um Alimentação Contemporâneo Criancice Acabamento? Como Se Joga Poker Grátis Acimade Poker 888pt Alfarrábio Nº