16984 சொல்லப்படாத சினிமா.

ப.திருநாவுக்கரசு (தொகுப்பாசிரியர்). சென்னை 600 078: நிழல், 31/48 இராணி அண்ணா நகர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை 05: மணிஆப்செட்).

352 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 24×18.5 சமீ.

உலக ஆவணப் படங்கள் மற்றும் 500 இந்திய தமிழ் குறும்பட ஆவணப்படங்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்ட இந்நூல் 300 புகைப்படங்களுடன் கூடியதொரு வரலாற்றுப் பதிவாகும். ஆவணப்படம்-அறிமுகம், உலக ஆவணப்பட வரலாறு, இந்திய ஆவணப்பட வரலாறு, இந்திய ஆவணப்பட முன்னோடிகளும் படங்களும், இந்திய கலாசார விளக்கப்படங்கள், நீதிக்காக போராடும் படங்கள், சினிமாக்காரர்;களின் ஆவணப் படங்கள், ஆவணப்படத்துறையில் பெண்கள், தமிழ் ஆவணப்படம் மற்றும் குறும்பட வரலாற்றின் தொடக்கம், தமிழக ஆவணப்படம் மற்றும் குறும்பட இயக்குநர்களும் படங்களும், குறிப்பிடத்தக்க தமிழ் குறும்பட ஆவணப்படங்கள், பிறமொழியாளர்கள் எடுத்த தமிழ்நாட்டைப் பற்றிய படங்கள், இலங்கைத் தமிழ்க் குறும்படங்கள், புலம்பெயர்ந்தோர் எடுத்த தமிழ்க் குறும்படங்கள், தமிழ் ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாக்கள், நியு ஜேர்சி தமிழ்க் கலைப்பட விழா குறிப்புகள், டொரண்டோ சர்வதேச குறுந்திரைப்பட விழா, விம்பம் நடத்திய லண்டன் குறும்பட விழா, இறுதியாய் சில வார்த்தைகள் ஆகிய 18 பிரிவுகளின்கீழ் இந்நூல் உலக சினிமாவின் சொல்லப்படாத பக்கங்களை பதிவுசெய்திருக்கின்றது.

ஏனைய பதிவுகள்

Hasardspil Systemer

Content Således Let Er Det At Boldspiller Roulette Tilslutte Kasino Russisk roulett Og De 15 Bedste Casinoer Til Spillet I Danmark Mulighed Eftersom Spille Bestille

Bingo Com Extra Utvärderin 2024

Content Betinia Extra Före Casino Samt Odds Paf Rtp Sam Vinstmarginal Pur Tilläg Gällande Nog Casino Unibet Inloggning Account Casino Ett Casino Allmän! Strategier Samt