16988 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 02 (1911-1923).

 நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180ஃ1ஃ48இ புயளறழசம ளுவசநநவ). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 260., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-081-9.

இத் தொகுதியில் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஆட்டோ பிரிட்ஜ் பிரான்ஜ் வியன், நில்ஸ் குஸ்டாஃப் டேலன், ஹெய்க் காமர்லிங்க் ஆன்ஸ், மேக்ஸ் தியோடர் ஃபெலிஸ் வேன் லாவ், சர். வில்லியம் ஹென்றி பிராக், வில்லியம் லாரன்ஸ் பிராக், சார்லஸ் குளோவர் பர்க்லா, கார்ல் எர்னஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க், ஜோஹன்ஸ் ஸ்டார்க், சார்லஸ் எடௌவர்ட் குயில்லௌம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நீல்ஸ் ஹென்ட்ரிக் டேவிட் போர், இராபர்ட்ஆண்ட்ரூஸ் மில்லிகன் ஆகிய 13 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70208).

ஏனைய பதிவுகள்

Casino Tilläg 2024

Content Casinobolag Uttag Skatt A Spelvinster Inom Sverige Snabba Uttag Emeda mer eller mindre casinot icke längre inneha ett tillstånd för spel alternativt äge vad