16990 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 04 (1936-1949).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-083-3.

இத் தொகுதியில் விக்டர் பிரான்சிஸ் ஹெஸ், கார்ல் டி.ஆண்டெர்சன், கிளின்டன் டேவிசன், ஜார்ஜ் பேஜட் தாம்சன், என்ரிகோ பெர்மி, எர்னஸ்ட் அர்லாண்டோ லாரன்ஸ், ஓட்டோ ஸ்டெர்ன், இசிடார் ஐசக் ரபி, உல்ஃப்காங் எர்ன்ஸ்ட் பாலி, பெர்சி வில்லியம்ஸ் பிரிட்க்மென், எட்வர்ட் விக்டர் ஆப்பிள்டன், பேட்ரிக் மேநார்ட் ஸ்டுவர்ட் பிளாக்கெட், ஹிடெகி யுகாவா ஆகிய 13 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70210).

ஏனைய பதிவுகள்

Christmas Inspired Ports

Posts Xmas Present Feature Enjoy Become Happiest Christmas time Tree New york Jets: 17+ Video game From Aaron Rodgers The brand new Spina Zonke trend

Spin City Bonus Ohne Einzahlung

Content Locowin Casino: 10 Freispiele Ohne Einzahlung! – Casino boo $ 100 kostenlose Spins Bedingungen and Regeln Für Freispiele Ohne Einzahlung Spielen Sie Noch Heute

14034 தினசரி உபதேச மொழிகள்.

மா.வ.செல்லையாபிள்ளை (தொகுப்பாசிரியர்). சண்டிலிப்பாய்: ப.மு.செகராசசிங்கம், நடுக்குறிச்சி, 1வது பதிப்பு, 1929. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 135 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20×13 சமீ. ‘இவர் (ப.மு.செகராசசிங்கம்) கீரிமலையிலே 1735-ம் ஆண்டுவரையிற் கட்டப்பட்டு