16991 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 05 (1950-1957).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-084-0.

இத் தொகுதியில்  செசில் ஃப்ராங்க் பவல், ஜான் டக்ளஸ் காக்கிராஃப்ட், ஏர்னஸ்ட் தாமஸ் சின்டன் வால்டன், பெலிக்ஸ் பிளாக், எட்வர்ட் மில்ஸ் பர்செல், ஃபிரிட்ஸ் செர்னைக், மேக்ஸ் பார்ன், வால்தெர் வில்ஹெல்ம் ஜியார்க் பொதே, வில்லிஸ் யூகின் லேம்ப், பாலிகார்ப் குஸ்ச், வில்லியம் ப்ராட்போர்ட் ஷாக்லே, ஜான் பார்டீன், வால்டர் ஹெளசன் பிராட்டெய்ன், சென் நிங் ப்ராங்க்ளின் யங், சுங் டௌ லீ ஆகிய 15 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70211).

ஏனைய பதிவுகள்

Zorro Free Pokies

Posts Sun Vegas slot free spins: Zorro Pokie: Zero Download Review In a position for VSO Coins? Bucuresti Gambling establishment Bonus Codes 2024 Top Game