16993 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 07 (1964-1972).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-086-4.

இத் தொகுதியில் அலெக்சாண்டர் மிகைலோவிக் புரொகோரோவ், சின் இடிரோ டெமோனக, ஜீலியன் ஸ்க்விங்கர், ரிச்சர்ட் பிலிப்ஸ் பெய்ன்மென், ஆல்ஃப்ரெட் காஸ்ட்லெர், ஹான்ஸ் ஆல்ப்ரெட் பெதே, லூயிஸ் வால்டர் அல்வரெஸ், முர்ரே ஜெல்-மன், ஹேன்ஸ் ஓலொஃப் கோஸ்டா அல்ஃப்வென், லூயிஸ் நீல், டென்னிஸ் கேபர், லியான் நீல் கூப்பர், இராபர்ட் ஸ்கைஃபர் ஆகிய 13 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70213).

ஏனைய பதிவுகள்

12879 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 9 (1992/1993).

க.சிவகரன் (இதழ் ஆசிரியர்), S.T.B. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்). (16), 96 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,