16996 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 10 (1983-1988).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,   1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-089-5.

இத் தொகுதியில் வில்லியம் ஆல் ஃப்ரெட் பௌலர், கார்லோ ரப்பியா, சைமன் வேன் டெர் மீர், கிளௌஸ் வான் கிளிட்சிங், எர்னஸ்ட் ஆகஸ்ட் ஃப்ரைட்ரிக் ரஸ்கா, ஜெர்ட் பின்னிக், ஹெய்ன்ரிச் ரோரெர், ஜியார்க் பெட்நார்ஸ், கார்ல் அலெக்சாண்டர் முல்லர், லியான் மேக்ஸ் லெடெர்மன், மெல்வின் ஸ்க்வார்ட்ஸ், ஜேக் ஸ்டெயின் பெர்கெர் ஆகிய 12 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70215).

ஏனைய பதிவுகள்

15942 எழுதி முடியாக் கதை 1954-2018.

கை.சரவணன், ந.மயூரரூபன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: எழு வெளியீட்டகம், எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (சுன்னாகம்: முத்து பிரின்டர்ஸ்). 204 பக்கம், புகைப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12.5 சமீ.