16997 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 11 (1989-1994).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-090-1.

இத் தொகுதியில் நார்மன் பாஸ்டர் ராம்சே ஜீனியர், ஹேன்ஸ் ஜியார்ஜ் டெமெல்ட், உல்ஃப் காங் பால், ஜெரூம் ஐசக் ஃப்ரைட்மன், ஹென்றி வே கென்டல், ரிச்சர்ட் எட்வர்ட் டெய்லர், பியெர் கில்லெஸ் டி ஜென்னெஸ், ஜியார்ஜெஸ் சர்பாக், ரஸ்ஸெல் ஆலன் ஹல்ஸ், ஜோசெப் ஹீடன் டெய்லர் ஜ{னியர், பெர்ட்ரம் நெவில்லே பிராக்ஹவுஸ், கிளிப்போர்ட் கிளென்வுட்ஷல் ஆகிய 12 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70217).

ஏனைய பதிவுகள்

Best Skrill Ports Websites 2024

Content Learn more With our Online game Instructions The advantages And you may Disadvantages Out of No-deposit Incentives 20 100 percent free No-deposit Harbors Bonus

17896 தலைவர் சிவா (1923-2023) நூற்றாண்டு நிறைவு நினைவு வெளியீடு-ஆவணத் தொகுப்பு.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் முருகேசு சிவசிதம்பரம் நூற்றாண்டு நிறைவு நினைவுக் குழு, 1வது பதிப்பு, 2023. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி). xx, 316 பக்கம், ஒளிப்படங்கள், 25