16999 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 13 (1999-2002).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-092-5.

இத் தொகுதியில் மார்ட்டினஸ் ஜஸ்டினஸ் கோட்ஃப்ரைடஸ் வெல்ட்மன், ஜோர்ஸ் ஜவனோவிக் அல்பெரோவ், ஹேர்பர்ட் க்ரொமெர், ஜாக் செயின்ட் க்ளெய்ர் கில்பி, எரிக் அல்லின் கார்னெல், உல்ஃப் காங் கெட்டெர்லே, கார்ல் எட்வின் வைமன், ரேமண்ட் டேவிஸ் ஜீனியர், மசடோஷி கோஷிபா, ரிக்கார்டோ கயக்கோனி ஆகிய 10 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70219).

ஏனைய பதிவுகள்

Reel look these up Fishing Games

Articles Penn Spinfisher Vi Ssvi10500 Cow Elk Phone call A quick Intro In order to Real cash Position Provides Slot Information Some other cool issue

12433 வித்தியாதீபம்: இதழ் 1,2: 1994/1995

மலர்க்குழு.வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 5: சரசு பதிப்பகம்). 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. வவுனியா தேசிய கல்வியியற்

12767 – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 2000 சிறப்பு மலர்.

சாரல்நாடன் (இதழாசிரியர்). கண்டி: மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு வர்த்தகம் வாணிப சுற்றுலாத்துறை இந்துக் கலாசார அமைச்சு, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ,