நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-093-2.
இத் தொகுதியில் அலெக்செய் அலெக்சைவிக் அப்ரிகோசோவ், விட்டலை லாசெரெவிக் கின்ஸ்பர்க், அந்தோனி ஜேம்ஸ் லெக்கெட், டேவிட் ஜோனதான் கிராஸ், ஹக் டேவிட் பொலிட்சர், ஃப்ராங்க் வைல்செக், ராய்ஜே கிளௌபர், ஜான் லூயிஸ் ஹால், தியோடார் உல்ஃப்காங் ஹான்ஸ், ஜான் கிராம்வெல் மேதெர், ஜார்ஜ் பிட்செரால்ட் ஸ்மூட்-3 ஆகிய 11 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70220).