17001 அரச போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைத் தாள்களின் தொகுப்பு.

 தொகுப்பாளர் குழு. யாழ்ப்பாணம்: வசீகரன்ஸ் பப்ளிகேஷன்ஸ், கோண்டாவில், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

(2), 50 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் கூட்டுறவுப் பரிசோதகர் தரம் -2 ‘அ’ வுக்கான அரச போட்டிப் பரீட்சைக்குரிய வினா-விடைத் தொகுப்பு, எழுதுவினைஞர் சேவை தரம் -2க்கான அரச போட்டிப் பரீட்சைக்குரிய வினா-விடைத் தொகுப்பு, பண்டகசாலைக் காப்பாளருக்குரிய அரச போட்டிப் பரீட்சைக்குரிய வினா-விடைத் தொகுப்பு, க.பொ.த. உயர்தர வகுப்புக்கான பொது அறிவுப் பரீட்சை வினா-விடைகள் உள்ளிட்ட பல்வேறு அரச போட்டிப் பரீட்சைக்குரிய வினா-விடைத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61081).

ஏனைய பதிவுகள்