17003 புதிய பொது அறிவு: அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான வழிகாட்டி நூல்.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், ‘தேன் தமிழ்’, கைதடி வடக்கு, கைதடி, 9வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

vii, 195 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0635-29-0.

இன்றைய உலக தரிசனம், சமகால உலக-உள்நாட்டு தரிசனம், விளையாட்டு 2010-2011, இன்றைய இலங்கை, இளையோர் ஒலிம்பிக், ஒஸ்கார் விருது 2011, உலகக் கிண்ணக் கிரிக்கெற் 2011, நோபல் விருது 2010, உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 2010, உலகப் பிரபலங்கள், நாடுகள்-ஆட்சித் தலைவர்கள், சர்வதேச நாட்கள் அல்லது தினங்கள், இலங்கை, இலங்கையின் சட்டங்கள்-அரசியல், இலங்கையின் கல்வித்துறை, சர்வதேச உடன்படிக்கைகள், உலகம் கண்ட போர்கள், சர்வதேச நிறுவனங்கள், உலக விருதுகள்,  விண்வெளி அறிவியல், மருத்துவம், சினிமா, விஞ்ஞானம், கலை இலக்கியம், பல்துறைக் களஞ்சியம், உலக விளையாட்டுக்கள், சுருக்கப் பெயர்கள்-நிறுவனங்கள், மாதிரி வினா-விடை ஆகிய 28 தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்கள் தேர்ந்து தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

melhor cassino online

Best casino online Novo cassino online Melhor cassino online Laten we beginnen met een kijkje in enkele van de topcasino’s die momenteel actief zijn op